new-delhi சனாதன ஒழிப்பு மாநாடு - சி.பி.ஐ விசாரணை கோரி மனு நமது நிருபர் செப்டம்பர் 15, 2023 சனாதன ஒழிப்பு மாநாடு தொடர்பாக சி.பி.ஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.